சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சற்றுநேரத்தில் மா.செ.க்கள் கூட்டம்,இபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில் செங்கோட்டையன் வருகை,சட்டப்பேரவையில் நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தவிர்த்து வந்தார் செங்கோட்டையன்,இபிஎஸ் அளித்த விருந்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்தார்,மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு செங்கோட்டையன் வருகை.