Also Watch
Read this
Posted on: Jan 15, 2025 05:53 AM
By: Srini Vasan

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவுடன் தவெகவினர் சந்திப்பு,
தவெக மாநில நிர்வாகிகள் போராட்ட குழுவினரை சந்தித்து பேச்சு,
விவசாயம் பயிரிடப்படும் விவரம், நீர்நிலைகள் குறித்து கேட்டறிந்தனர்,
வரும் 19, 20 ஆகிய தேதிகளில் ஒருநாள் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க திட்டம்,
விவசாயிகள் அளிக்கும் தகவல்களை விஜயிடம் அறிக்கையாக சமர்பிக்கின்றனர்.
https://www.youtube.com/embed/wWDnJ1M606I
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved