தவெகவின் அவசர நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல்.நாளை காலை பனையூரில் தவெகவின் அவசர நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்.தவெகவின் அவசர நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல்.தவெக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார் என தகவல்.தவெக மாநாடு, சுற்றுப் பயணம், சீமானின் விமர்சனம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.