Also Watch
Read this
Posted on: Feb 03, 2025 07:26 AM
By: Srini Vasan

சென்னையில் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி தவெக தாக்கல் செய்த வழக்கு,
ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,
கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி மாநகராட்சியிடம் விண்ணப்பித்தும் உத்தரவு இல்லை என மனு,
அமைந்தகரையில் தவெக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி வழக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved