தவெக 2-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு,இசிஆரில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு,20-க்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்த மர்மநபர்கள்,நள்ளிரவில் பேனர்களை கிழித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.