சென்னையில் 3-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை,எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக தொடரும் சோதனை,எஸ்என்ஜே மதுபான ஒப்பந்ததாரர்கள் தலைமை அலுவலகத்திலும் சோதனை,ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களிலும் சோதனை தொடர்கிறது,எம் ஜி எம் மதுபான ஒப்பந்ததாரர் வீட்டிலும் மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை.