news-tamil-logo

3/22/2026, 5:47:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக பாஜக தலைவர்.. அடுத்த 3 ஆண்டுகளுக்கு.. வெளியான முக்கிய தகவல்
tv

Also Watch

tv

Read this

தமிழக பாஜக தலைவர்.. அடுத்த 3 ஆண்டுகளுக்கு.. வெளியான முக்கிய தகவல்

தமிழக பாஜக தலைவர்

Posted on: Feb 05, 2025 01:16 PM

94

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் எனத் தகவல்.

tபோன்றோர் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தியதாக கூறப்பட்டது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார் எனத் தகவல்.

மாநில தலைவராக அண்ணாமலை தொடர்வதையே தேசிய தலைமை விரும்புவதாக தகவல்.

சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தலைவரை தற்போது மாற்ற வேண்டாம் என முடிவு.

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் தேர்வில் பாஜக தலைமை தீவிரம்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved