திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு,ஏப்பாக்கம்,வடம் பூண்டி கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி முற்றுகை போராட்டம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்,தாலுகா அலுவலகத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு.