புதுச்சேரி- கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும் சீமானை முற்றுகையிட திட்டம்,சீமான் வருகைக்காக பதாகைகளுடன் காத்திருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்,நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் முன்பு காத்திருக்கும் தபெதிகவினர்.பெரியார் குறித்த சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து முற்றுகையிட திட்டம்.https://www.youtube.com/embed/1nzKIeBTQ1U