news-tamil-logo

3/23/2026, 5:29:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மளமளவென கொளுந்து விட்டு எரிந்த சூப்பர் மார்கெட்..போரூரில் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

மளமளவென கொளுந்து விட்டு எரிந்த சூப்பர் மார்கெட்..போரூரில் பரபரப்பு

போரூரில் பரபரப்பு

Posted on: Feb 03, 2025 12:46 PM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

சென்னை போரூர் மேம்பாலம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து,

சூப்பர் மார்க்கெட்டின் முதல் தளத்தில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கர தீ,

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு,

தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரம்,

கட்டடத்தை சுற்றி புகை மூட்டமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் அவதி.

https://www.youtube.com/embed/bL__5KJBhJU


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

6ஆவது நாளாக திமுக நேர்காணல்

4
4 mins agoshare
dmk cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved