விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், அங்கு 16 முறை 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடியதாக நாசா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், 16முறை சூரியன் உதயத்தையும், அஸ்தமனங்களையும் கண்டு களித்துள்ளார் என கூறியுள்ளது.