கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்,அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரையும் வேறு பள்ளிக்கு மாற்ற வலியுறுத்தல்,ஆசிரியர்களை மாற்றவில்லை என்றால், பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு வலியுறுத்தல்,பெற்றோருடன், எஸ்.பி., பள்ளிக் கல்வி அலுவலர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் பேச்சுவார்த்தை,பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நாளை அலுவலகத்திற்கு வருமாறு எஸ்.பி. அழைப்பு.https://www.youtube.com/embed/U1m5Nrg5WX8