news-tamil-logo

3/15/2026, 9:42:59 AM

news-tamil-logo
more
Home news காலியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப நடவடிக்கை.. இன்றும், நாளையும் நீட் சிறப்பு கலந்தாய்வு என அறிவிப்பு.. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

காலியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப நடவடிக்கை.. இன்றும், நாளையும் நீட் சிறப்பு கலந்தாய்வு என அறிவிப்பு.. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அறிவிப்பு

டெல்லி

Posted on: Dec 23, 2024 03:48 PM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்புவதற்கு, இன்றும், நாளையும் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 5 சுற்று கலந்தாய்வுக்கு பின்னரும் நிரம்பாத மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரிய மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதை கருத்தில் கொண்டு, நிரம்பாத எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆடு-3 மலையாள திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

0
1 min agoshare
Goat 3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved