news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news S.I.R. - தவெக சார்பில் கண்காணிப்புக் குழு
tv

Also Watch

S.I.R. - தவெக சார்பில் கண்காணிப்புக் குழு

தவெக தலைமை அறிவிப்பு

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கண்காணிக்க தவெக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் தோறும் 16 பேர் கொண்ட குழுக்களை அமைத்து, வாக்குரிமையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தல்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்காணிக்க தவெக சார்பில் குழு அமைப்பு
மாவட்டம் தோறும் 16 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளது தவெக தலைமை
இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கும் குழுவில் இடம்
வாக்குரிமையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி மக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அக்.2 ஆம் தேதி வெற்றிப் பயணம் திட்டம்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved