Also Watch
Read this
திருமண பந்தத்தில் இணைந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி.. தெலங்கானா கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம்
சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி
Updated: Sep 16, 2024 03:21 PM
நீண்ட நாள் காதலர்களான நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
இவர்களது திருமணம் தெலங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் தென்னிந்திய முறைப்படி எளிமையான முறையில் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது.
இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved