Also Watch
Read this
Posted on: Feb 03, 2025 10:06 AM
By: Srini Vasan

சித்தா பட இயக்குநர் அருண்குமாரின் திருமண விழாவில், நடிகர்கள் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன், பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved