news-tamil-logo

3/17/2026, 7:51:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மே 9ல் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கலியுகம் படம்... டிஸ்டோபியன் உலகத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கம்
tv

Also Watch

tv

Read this

மே 9ல் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கலியுகம் படம்... டிஸ்டோபியன் உலகத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கம்

மே 9ல் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கலியுகம் படம்

Posted on: Apr 21, 2025 02:16 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள கலியுகம் படம் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்டோபியன் உலகத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகியிருக்கும் படத்தை அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.

ஆர்கே இண்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
3 hrs 19 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved