ஆஸ்கார் விருதுக்கு பட்டியலிடப்பட்ட அனுஜா என்ற இந்தி மொழி குறும்படம் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. ஆடம் ஜெ கிரேவ்ஸ் இயக்கியுள்ள இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது. ஆஸ்காரில், LIVE ACTION SHORT FILM பிரிவில் 180 படங்களுடன் போட்டியிட்டு 15வது குறும்படமாக பட்டியலில் இடம் பெற்றது.