புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு,ஆதிநாராயணன் என்ற 36 வயது நபர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - போலீஸ் விசாரணை,ஆதிநாராயணன் மாயமான நிலையில் அவரை அவரது மனைவி உள்ளிட்டோர் தேடி வந்தனர்.