Also Watch
Read this
Posted on: Mar 05, 2025 09:12 AM
By: Srini Vasan
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,
சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை,
ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு அனுமதி,
கடன் பிரச்னைக்கு தீர்வு காணும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved