திருப்பூரில் மாநகராட்சி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் கைது,மாணவிகளிடம் அத்துமீறிய கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு தலைமறைவான நிலையில் கைது,சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று பதுங்கி இருந்தவரை கைது செய்தனர் தனிப்படை போலீசார்,கணித ஆசிரியர் சுந்தரவடிவேலுவை கைது செய்து திருப்பூருக்கு அழைத்து செல்லும் போலீசார்.https://www.youtube.com/embed/Cjot9AQcqbg