திருச்சியில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை- கைதானவர் மருத்துவமனையில் அனுமதி,பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி,உடல்நலக்குறைவால் வசந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை,திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேற்று கைது செய்யப்பட்டார் வசந்தகுமார்.