பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள் இருந்தால் புகார் தெரிவிக்க உதவி எண்,பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்,மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்,புகார் அளிக்கும் மாணவ, மாணவிகளின் அடையாளங்கள் வெளியிடப்படாது -பள்ளிக்கல்வித்துறை.https://www.youtube.com/embed/8Umh0rVDHZ8