பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பென்ட்,சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஷ் குமார் I.P.S,பாலியல் தொல்லை அளித்ததாக மகேஷ் குமார் மீது பெண் காவலர் டிஜிபியிடம் புகார்,புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதில் மகேஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி.https://www.youtube.com/embed/EXIcBynZwhY