மின்மாற்றிப் பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,விவசாயிகளிடமோ , மின் நுகர்வோரிடமோ கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை,மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நடவடிக்கை,அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.