Also Watch
Read this
Posted on: Apr 26, 2025 07:32 AM
By: Srini Vasan
மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம்,
சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்,
சட்ட முன்வடிவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருந்த நிலையில் ரகுபதி தாக்கல்,
உச்சநீதிமன்ற நிபந்தனையை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறாரா செந்தில் பாலாஜி?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved