ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்,எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு,இந்த நிகழ்ச்சியிலும் இபிஎஸ்-க்கு நிகராக இடம்பெற்ற செங்கோட்டையனின் புகைப்படம்,நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும் இபிஎஸ்-க்கு நிகராக செங்கோட்டையனின் படம் இருந்தது.