கச்சத்தீவு தீர்மானத்தின்போது ஜெயலலிதாவை குறிப்பிட்டுப் பேசிய செல்வப்பெருந்தகை,ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய விஷயங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்,ஜெயலலிதாவை விமர்சிக்குபோது பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா?-செங்கோட்டையன்,அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாகக் கத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,சுதாரித்துக் கொண்ட மற்ற அதிமுக எம்எல்ஏக்களும் எழுந்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக அமளி.