Also Watch
Read this
Posted on: Dec 13, 2024 09:06 AM
By: Srini Vasan

செம்பரம்பாக்கத்திற்கான ஏரிக்கான நீர்வரத்து பாதியாக சரிந்தது,
ஏரிக்கான நீர்வரத்து தற்போது விநாடிக்கு 3800 கன அடியாக சரிந்தது,
காலையில் ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 6498 கன அடியாக இருந்தது,
ஏரியில் இருந்து வினாடிக்கு 4500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved