news-tamil-logo

3/18/2026, 1:05:07 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு
tv

Also Watch

tv

Read this

கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு

அதிரடி அறிக்கை

Posted on: Sep 06, 2025 08:31 AM

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kas

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பு;

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என கையெத்திடப்பட்டுள்ளது. 

இதையும் பாருங்கள்; செங்கோட்டையன் நீக்கம் - இபிஎஸ் அதிரடி அறிவிப்பு | sengottaiyan | Admk | Eps

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
14 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved