"சீமானை அவரது வீட்டில் உள்ள பெண்களும், நாதகவில் உள்ள பெண்களும் கண்டிக்க வேண்டும்",பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது தொடர்பான கேள்விக்கு கனிமொழி பதில்,பெண்களை கேவலமாக பேசுவதை கேட்டுக்கொண்டு எப்படி அந்த கட்சியில் இருக்கின்றனர்,இப்படி கேவலமாக பேசுவதை கேட்டு கொண்டு அந்த வீட்டு பெண்கள் எப்படி இருக்கின்றனர் - கனிமொழி.