இன்று ஆஜராக முடியாது என சீமான் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில்,சீமான் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பதில்,சீமான் மீதான பாலியல் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் - சேகர்பாபு,காவல்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராக முடியாது என கூறியிருந்தார் சீமான்.