நடிகை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு,சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணை,நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் 62வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.