news-tamil-logo

3/22/2026, 2:41:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாம்சங் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள்... ஜூலை 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

சாம்சங் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள்... ஜூலை 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

சாம்சங் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள்

Posted on: Jun 20, 2025 06:30 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samsung Galaxy Z Fold 7

சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold 7, Flip 7 ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வாட்ச் 8 சீரிஸ் மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவையும் வெளியாகின்றன.

இந்திய நேரப்படி ஜூலை 9ம் தேதி இரவு 7.30 மணிக்கு இவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.


இதையும் படியுங்கள் : அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக முன்னாள் அரசு ஊழியர் மீது புகார்... நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியரிடம் மக்கள் மனு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 0 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved