ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் இணைந்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின்போது, மொயீன் அலி ஓவரில் சிக்சர்களாக விளாசினார். 13-வது ஓவரின் 2-வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அசத்தினார்.