செர்னோபில் அணு உலை கதிர்வீச்சை தடுக்கும் அரண் மீது, ரஷ்யா ட்ரோன் தாக்குதல்,சக்திவாய்ந்த கதிர்வீச்சை தடுக்கும் அரண் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்,1986-ல் செர்னொபில்லில் 4வது உலை வெடித்ததில் கதிர்வீச்சு காரணமாக சுமார் 2000 பேர் பலி,கதிர்வீச்சை தடுப்பதற்காக அந்த உலை பாதுகாப்பு கவசம் கொண்டு மூடப்பட்டு இருந்தது,குறிப்பிட்ட அந்த கவசம் மீது ட்ரோன் தாக்குதல் - கவசத்தின் ஒரு பகுதி சேதம்.https://www.youtube.com/embed/OZInK91qfQM