முடக்கு வரி, வட்டி என ONGC சுமார் ரூ.2 கோடி பாக்கி வைத்துள்ளதாக தகவல்,2012-13 முதல் 2016-17 ஆண்டு வரை முடக்கு வரிக்கான வட்டி ரூ.1.18 கோடி நிலுவை,முடக்கு வரி என்பது கனிம வள நிறுவனங்கள் அரசுக்கு அளிக்கும் குறைந்த பட்ச வாடகை,முடக்கு வரி, வட்டி என ONGC சுமார் ரூ.2 கோடி பாக்கி வைத்துள்ளதாக தகவல்.