கீழடி விவகாரத்தில் தேர்வு எழுதாமலே வெற்றி பெற திமுக முயல்வதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்,மத்திய அரசு கேட்கும் தரவுகளை கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை - ஆர்.பி.உதயகுமார்,வருங்காலத்தில் யாரும் குறை சொல்லாத அளவிற்கு தரவுகளை கொடுக்க வேண்டும் - உதயகுமார்,கீழடி குறித்து திமுகவினருடன் விவாதிக்க தயார் என்றும் ஆர்.பி.உதயகுமார் சவால்,கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுகதான் - ஆர்.பி.உதயகுமார்.