news-tamil-logo

3/19/2026, 7:01:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படம்... 10-வது எபிசோடை காமிக்ஸ் வடிவில் வெளியிட்ட படக்குழு
tv

Also Watch

tv

Read this

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படம்... 10-வது எபிசோடை காமிக்ஸ் வடிவில் வெளியிட்ட படக்குழு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படம்

Posted on: Apr 16, 2025 02:22 PM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
64

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படத்தின் 10-வது எபிசோட்டை காமிக்ஸ் வடிவ படப்பிடிப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரெட்ரோ படம் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், படப்பிடிப்பு காட்சியை வாரத்திற்கு ஒருமுறை காமிக்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
14 hrs 13 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved