திருச்சி விமான நிலையத்திற்கு வந்த உறவினர்கள் மகிழ்ச்சி... ஆரவாரம்....அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஆட்சியருக்கு உத்தரவு...பயணிகளுக்கு உரிய உதவிகள் வழங்குமறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு..ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டு...