உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளன.இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.