அதிமுக ராஜய்சபா வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர்கள்,இன்பதுரை ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு,2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்,தனபாலும் ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு,செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தனபாலும் ராஜ்யசபா வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு.