மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி என ரஜினிகாந்த் புகழாரம்.