விழுப்புரம், குச்சிப்பாளையம் ரயில்வே பாலம் மண் அரிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது,பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி,தென்பெண்ணை ஆற்றில் உள்ள பாலத்தில் ரயில்கள் செல்லும் நிலையில் பாலத்தை சீரமைக்க கோரிக்கை,ஒரு நாளைக்கு சுமார் 40 ரயில்கள் பாலத்தில் வந்து செல்வதாக கூறும் பொதுமக்கள்,ஆற்றில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியை சீரமைக்காவிடில் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு.https://www.youtube.com/embed/6u_KS7iroco