Rahul Gandhi
Rahul Gandhi

விஸ்வகர்மா சமூகத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்பு... பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவு என திட்டவட்டம்

விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து உரையாடினார்.
Published on: 

விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து உரையாடினார்.

நாடு முழுவதிலும் இருந்து விஸ்வகர்மா சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில்,

மக்கள்தொகை விகிதாச்சார அதிகாரத்திற்கான போராட்டத்தில் பின்தங்கிய சமூகங்களுடன் தனது கட்சி இருப்பதாகக் கூறினார்.

newstamil.tv