தமிழக வெற்றிக்கழகம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை,நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்,நாங்கள் அரசியல் கட்சிகள் குறித்து பேசி கொண்டிருக்கிறோம்,சிறுபான்மை மக்களை யாரும் ஏமாற்ற முடியாது,தங்களுடன் தோழமையாக இருப்பது யார் என்று சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும் - அமைச்சர் ரகுபதி.