சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனமான QJ மோட்டார், SRT 300 DX அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் விரைவில் ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.