மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது,தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பேசி தீர்வு எட்டப்பட்டது -உயர்நீதிமன்றம்.