தவெக தலைவர் விஜய்க்கு வரும் 14ஆம் தேதி முதல் Yபிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்,தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 3 பேர் ஷிஃப்டுக்கு ஒருவர் வீதம் பாதுகாப்பு,மத்திய படையான சிஆர்பிஎஃப் வீரர்கள் 14 பேரும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்,சிஆர்பிஎஃப் வீரர்கள் 2 ஷிஃப்டுகளில் பாதுகாப்பு அளிப்பார்கள் என தகவல்.