Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 07:40 AM
By: Srini Vasan
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தினர் 72பேர் மீது வளவனூர் போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு,
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு நீதிமன்ற ஆணைப்படி வழிபட வந்த பட்டியல் சமூக மக்கள்,
கோவிலுக்கு வருவதாக கூறிவிட்டு பட்டியலின மக்கள் வழிபட மாற்று சமூகத்தினர் மீண்டும் எதிர்ப்பு,
நீதிமன்ற ஆணையை பின்பற்ற கூறிய போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தினர்,
கடந்தஏப்.17ல் நீதிமன்ற ஆணைப்படி பட்டியல் சமூகமக்கள் வழிபாடு-மாற்று சமூகத்தோர் புறக்கணிப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved